ஆம்பூர் புதிய அரசு மருத்துவமனையின் கேட் பிரச்சினை

50பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புதிய அரசு மருத்துவமனை ரூபாய் 29 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. அனைத்து பணிகளும் நிறைவு பெற்ற நிலையில் நேதாஜி சாலையில் 3 கேட் வைக்க ஏற்பாடு செய்து வந்த நிலையில் ஆம்பூர் வருவாய் அலுவலகம் அருகே ஒரு வழி மிகவும் குறுலான சாலை பகுதியில் அமைவதால் 3 வது கேட் வழியை நேதாஜி சாலையிலே அமைக்க வேண்டும் என ஏற்கனவே பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் இன்று (அக்.26) காலை 3- வது கேட் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் சமூக ஆர்வலர்கள் பணியை நிறுத்தக் கோரி வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி