"விஜய்யின் தங்கையாக பிறக்கவில்லையே".. கண்ணீர்விட்ட பெண்

562பார்த்தது
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சி முதல் மாநாடு நாளை (அக்.27) விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு, வியாபரம் செய்வதற்க சென்ற பெண் ஒருவர், விஜய்யை நினைத்து ஆனந்த கண்ணீர் விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண் கூறுகையில், “விஜய்யை ரொம்ப பிடிக்கும். அவரது தங்கை இறந்துட்டாங்க. அதை நினைக்கும்போது அவருடைய தங்கையாக நான் இருக்கக்கூடாதா என நினைப்பேன்” என கூறி கண்ணீர் விட்டார்.

நன்றி: NewsTamilTV24x7
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி