பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

58பார்த்தது
பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
மதுரையில் தொழிற்கல்வியில் சேர்ந்து முதலாண்டு பயிலும் முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ksb.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்க அக். 30 கடைசி நாளாகும். இதுதொடர்பான விவரங்களுக்கு மதுரை மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி