தொப்புள் கொடி வீடியோ: வருத்தம் தெரிவித்த இர்ஃபான்

60பார்த்தது
தொப்புள் கொடி வீடியோ: வருத்தம் தெரிவித்த இர்ஃபான்
பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்டிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் வருத்தம் தெரிவித்து மருத்துவத் துறைக்கு இர்ஃபான் கடிதம் எழுதியுள்ளார். அதில், “எந்த உள்நோக்கத்துடனும் நான் வீடியோவை பதிவு செய்யவில்லை. மருத்துவ சட்டங்களை மிகவும் மதிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டில் இருப்பதால் உதவியாளர் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி