சட்டமன்றத்தில் EPS-ஐ விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

61பார்த்தது
இ.பி.எஸ்-ன் டெல்லி பயணத்திற்கு வாழ்த்துக்கள் என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி பேசினார். "நான் பதில் சொல்லும்போதெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் அவையில் இருப்பதில்லை. டெல்லியில் 3 கார்கள் மாறி அதிமுக அலுவலகத்துக்கு சென்றதாக கூறுகிறார்கள் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துக்கள். இரண்டு வருடங்களுக்கு முன்னர் என் காரை எடுத்து செல்லுங்கள் என அவரிடம் நான் கூறியதை நினைவுக்கூர்கிறேன்" என்றார்.

நன்றி: ஐ தமிழ்

தொடர்புடைய செய்தி