ரூ.14 கோடியில் பழங்குடியினர் - பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டம்

72பார்த்தது
ரூ.14 கோடியில் பழங்குடியினர் - பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டம்
ரூ.14 கோடியில் பழங்குடியினர் - பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பழங்குடியின மாணவர்களுக்காக வனத்துறையால் நடத்தப்படும் பள்ளிகளில் தங்குமிடம், வகுப்பறை மற்றும் சுகாதாரமான குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. அதே போல் ரூ.2 கோடியில் வனம் மற்றும் இயற்கைப் பாதுகாப்பில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் வனத்துறையின் மூலம் 1,000 இயற்கை முகாம்கள் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி