மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அந்தரத்தில் ஊசலாடிய தொழிலாளி ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. தாய்லாந்தின் பாங்காக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், சொகுசு ஹோட்டலின் மேலிருந்து தண்ணீர் அருவிபோல் கொட்டியது. அப்போது, கண்ணாடி ஜன்னல்களை சுத்தம் செய்யும் தொழிலாளி ஒருவர் அந்தரத்தில் ஊசலாடினார்.