மியான்மரில் நேற்று 2 சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமானவர்கள் பூமிக்கு அடியில் புதைந்துள்ளனர். மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெறுவதால் கிளர்ச்சியாளர்களால் மேலும் மீட்பு பணியில் தாமதம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. தற்போது வரை 1000 பேர் பலி என கணக்கெடுக்கப்பட்டுள்ள நிலையில், நிலையில் "பலி எண்ணிக்கை 10,000-த்தை தொடும்" என USGS எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பனி நடந்து வருகிறது.