அடுத்த முதல்வர் யார்?.. கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2ஆவது இடம்

81பார்த்தது
அடுத்த முதல்வர் யார்?.. கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2ஆவது இடம்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? என சி-வோட்டர் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில், 27% ஆதரவுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார். தொடர்ந்து, 18% ஆதரவைப் பெற்று தவெக தலைவர் விஜய் 2ஆவது இடம் பிடித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 10% ஆதரவுடன் 3வது இடத்தையும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 9% ஆதரவுடன் 4ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி