“தடையின்றி சிலிண்டர் வழங்கப்படும்” - ஆயில் நிறுவனம் உறுதி

56பார்த்தது
“தடையின்றி சிலிண்டர் வழங்கப்படும்” - ஆயில் நிறுவனம் உறுதி
LPG டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கேஸ் சிலிண்டர் விநியோகம் பாதிக்காது என ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் உறுதியளித்துள்ளது. மேலும், தட்டுப்பாடு இன்றி சிலிண்டர்கள் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. டெண்டர் தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள விதிமுறைகளை தளர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுஹ்தி நேற்று முதல் LPG டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி