அதிக சம்பளம் கிடைக்கும் டாப் படிப்புகள்

72பார்த்தது
அதிக சம்பளம் கிடைக்கும் டாப் படிப்புகள்
இந்தியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் சில படிப்புகள் குறித்து தற்போது பார்க்கலாம். சிக்கலான தரவுகளை பகுப்பாய்வு செய்யும் டேட்டா சயின்ஸ், செயற்கை நுண்ணறிவு(AI), பிளாக் செயின் மேனேஜ்மெண்ட், விமான பைலட்டுகள், ஐடி ஆர்க்கிடெக்ட், மருத்துவ அறுவை சிகிச்சை, தரவு பாதுகாப்பு(Cyber Security), பெட்ரோலிய பொறியாளர்கள், சார்ட்டட் அக்கவுண்டண்ட், முதலீட்டு வங்கியாளர்கள், பொறியியல் ஆகிய படிப்புகளை தேர்ந்தெடுத்தால் ஆண்டுக்கு சராசரியாக ரூ.10-15 லட்சம் வரை சம்பளம் பெறலாம்.

தொடர்புடைய செய்தி