இன்றைய பஞ்சாங்கம் 16-01-2024

555பார்த்தது
இன்றைய பஞ்சாங்கம் 16-01-2024
16 ஜனவரி 2024, தை 03, செவ்வாய்க்கிழமை, சோபகிருது வருடம், திதி: பஞ்சமி 7.39, பூரட்டாதி நட்சத்திரம் 11.27, மரண 12.13 மேல் அமிர்தயோகம்.

இராகு - 03:00 - 04:30, எமகண்டம் 09:00 - 11:30, நல்ல நேரம் காலை 07:30 - 08:30, மாலை 04:30 - 05:30

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்

நன்றி புகைப்படம்: srirangaminfo.com

தொடர்புடைய செய்தி