TNPSC CTSE - 105 காலி பணியிடங்கள்

77பார்த்தது
TNPSC CTSE - 105 காலி பணியிடங்கள்
TNPSC CTSE காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* பனியின் பெயர்: Librarian, Manager, Accounts Officer
* காலிப்பணியிடங்கள்: 105
* கல்வி தகுதி: BE/B.Tech, BVSc, CA/CMA, Diploma, M.Sc, MA, MBA, PG Diploma
* வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
* ஊதிய விவரம்: ரூ.57,700
* தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 28.09.2024
* மேலும் விவரங்களுக்கு: https://tnpsc.gov.in/Document/english/CTSE%20INTERVIEW%20POSTS-ENGLISH_.pdf

தொடர்புடைய செய்தி