திருப்பதிக்கு நெய் வழங்கிய நிறுவனத்தில் அதிரடி ரெய்டு

58பார்த்தது
திருப்பதிக்கு நெய் வழங்கிய நிறுவனத்தில் அதிரடி ரெய்டு
திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டில் மீன் எண்ணெய், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டு இருப்பதாக ஆய்வக பரிசோதனையில் உறுதியானது. திருப்பதி கோவிலுக்கு கடந்த ஜூன் மாதம் நெய் வழங்கியது திண்டுக்கல் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் தான் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதிரடி சோதனை நடந்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி