அதிமுக இணையும் என்ற செய்திகள் தவறானது - இபிஎஸ்

72பார்த்தது
அதிமுக இணையும் என்ற செய்திகள் தவறானது - இபிஎஸ்
அதிமுக இப்போது இணையும், டிசம்பரில் இணையும் எனும் செய்திகள் தவறானது. பொதுக்குழு எடுத்த முடிவுதான் இறுதியானது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் அவர், அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துவிட்டனர். அதிமுக பொதுக்குழு எடுத்த முடிவின்படி நீக்கப்பட்ட ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் நீக்கப்பட்டவர்கள்தான் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி