தக்காளி பழத்தை கடிக்கும் பாம்பு (வீடியோ)

79பார்த்தது
கட்டுவிரியன் பாம்பு ஒன்று தக்காளிச் செடியில் உள்ள தக்காளியைக் கடிப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது. இந்த வீடியோவில் தக்காளி பழத்தை பாம்பு ஒன்று தனது எதிரி என்று நினைத்து கடிக்கிறது. இந்நிலையில், காய்கறிகள் உள்ளிட்ட எந்த உணவு பொருட்கள் வாங்கினாலும் கூடுதல் கவனம் செலுத்திய வாங்க வேண்டும் என்ற விழிப்புணர்வு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது

தொடர்புடைய செய்தி