மநீம தலைவர் கமலஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

85பார்த்தது
மநீம தலைவர் கமலஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
மக்கள் நீதி மய்யத் தலைவராக மீண்டும் கமல்ஹாசன் நியமனமிக்கப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ தள பக்கத்தில், "பகுத்தறிவுச் சிந்தனையும் சமத்துவ நோக்கமும் கொண்டு பணியாற்றிவரும் அருமை நண்பர் கமலஹாசன் அவர்கள் மீண்டும் மநீம கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், அவரது அரசியல் பயணம் மென்மேலும் சிறக்கவும் என்னுடைய வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி