அரவிந்த் கெஜ்ரிவால் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய அதிஷி (வீடியோ)

60பார்த்தது
டெல்லி முதல்வராக அதிஷி பதவியேற்ற பின்பு முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி இன்று (செப் 21) பதவியேற்றுக் கொண்டார். அதிஷிக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும், அதிஷியுடன் சௌரம் பரத்வாஜ் உள்ளிட்ட 5 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி