திருவண்ணாமலை தெற்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவையின் சார்பில், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட படவேடு ஊராட்சியில் பஜார் வீதியில் நேரடியாக சென்று அதிமுக ஆட்சியின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை முன்னாள் அமைச்சர், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைசெயலாளரும், போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.