தி.மலை: அணையாமல் எரியும் மகா தீபம்..வீடியோ

57பார்த்தது
திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் கடந்த டிச.13-ல் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபத்தை 35 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டு களித்து சுவாமி தரிசனம் செய்தனர், மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மழை மற்றும் பலத்த காற்றுக்கு நடுவிலும் இன்று (டிச. 19) 7-வது நாளாக மகா தீபம் சுடர் விட்டு எரிந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி