போட்டோ எடுக்க மறுத்த மனைவி.. டார்ச்சர் செய்த கணவர் கைது

68பார்த்தது
போட்டோ எடுக்க மறுத்த மனைவி.. டார்ச்சர் செய்த கணவர் கைது
ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றான ஹவாயைச் சேர்ந்தவர் மருத்துவர் ஏரியல் கோனிக். இவர், சுற்றுலா சென்றபோது அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க அவரது மனைவி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், மனைவியை அடித்தும், பாறாங்கல்லால் தாக்கியும் ஏரியல் கோனிக் கொடூரமாக துன்புறுத்தியுள்ளார். முகம் மற்றும் தலையில் காயங்களுடன் அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மருத்துவராக உள்ள கோனிக்கை மருத்துவமனை நிர்வாகமும் சஸ்பெண்ட் செய்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி