இன்று முதல் LPG கேஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்

61பார்த்தது
இன்று முதல் LPG கேஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க, எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, இன்று (மார்ச் 27) முதல் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட தென் மாநிலங்கள் முழுவதும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி