ஏப்ரல் மாதம் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை

81பார்த்தது
ஏப்ரல் மாதம் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை
ஏப்ரல் மாதம் 14 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள. இந்த விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. அதன்படி,

ஏப். 1: சர்ஹுல், ஒடிசா தினம், இதுல் பித்ர் (ஜார்கண்ட், ஒடிசா, நாடு முழுவதும்)
ஏப். 5: பாபு ஜக்ஜீவன் ராம் ஜெயந்தி (ஆந்திரா, தெலங்கானா)
ஏப். 6: ஞாயிறு - ராம நவமி (நாடு முழுவதும்)
ஏப். 10: மகாவீர் ஜெயந்தி (நாடு முழுவதும்)
ஏப். 12: இரண்டாவது சனிக்கிழமை - இந்தியா முழுவதும்
ஏப். 13: வைசாகி, மகா விஷுபா சங்கராந்தி (பஞ்சாப், ஹரியானா, ஒடிசா)
ஏப். 14: தமிழ் புத்தாண்டு, விஷு, (தமிழ்நாடு, கேரளா )
ஏப். 15: வங்காள புத்தாண்டு, போக் பிஹு
ஏப். 18: புனித வெள்ளி (நாடு முழுவதும்)
ஏப். 21: கரியா பூஜை (திரிபுரா)
ஏப். 26: நான்காவது சனிக்கிழமை - இந்தியா முழுவதும்
ஏப். 27: ஞாயிறு - இந்தியா முழுவதும்
ஏப். 29: பரசுராம ஜெயந்தி - ஹிமாச்சலப் பிரதேசம்
ஏப். 30: பசவ ஜெயந்தி (கர்நாடகா)

தொடர்புடைய செய்தி