ஆரணி: திமுக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு.

84பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆரணி திமுக நிர்வாகி ஜெயராணி ரவி பழைய பேருந்து நிலையம் அருகே திமுக கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார் இந்நிகழ்வின் போது திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி