INDvsNZ: ரன்கள் குவிக்க சாதகமாக உள்ள Pitch

62பார்த்தது
INDvsNZ: ரன்கள் குவிக்க சாதகமாக உள்ள Pitch
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று (மார்ச். 02) இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. போட்டியானது துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் Pitch பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சிறப்பாகவே இருக்கும், ஏனெனில் இங்கு பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும். மொத்தமாக ரன்கள் குவிக்க சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி