கேரளா காந்திநகரை சேர்ந்த 35 வயது பெண் சில தினங்களுக்கு முன்னர் பண மோசடி தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்த வந்தார். இந்த புகாரை விசாரித்து வந்த பிஜு (52) என்ற சப் - இன்ஸ்பெக்டர், தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டுமானால் ரூ. 25,000 பணம், மது பாட்டிலை வாங்கி கொண்டு உல்லாசத்துக்கு ஹோட்டலுக்கு வர வேண்டும் என பெண்ணிடம் கூறினார். இது குறித்து அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் பிஜு கைது செய்யப்பட்டார்.