சபலத்தால் கொல்லப்பட்ட முதியவர்.. தீர்த்து கட்டிய இளம்பெண்

81பார்த்தது
சபலத்தால் கொல்லப்பட்ட முதியவர்.. தீர்த்து கட்டிய இளம்பெண்
உத்தரகண்ட்: கணவரை பிரிந்த கீதாவுக்கு, 62 வயதான லால் என்பவருடன் தகாத உறவு இருந்தது. பின்னர் ஹிமன்சு என்பவருடன் காதலில் விழுந்த கீதா அவரை மணந்தார். பணத்தேவையால் லாலை மிரட்ட தம்பதி முடிவெடுத்து தங்கள் இடத்திற்கு வரவழைத்தனர். அங்கு கேமராவை மறைத்து வைத்து லாலுடன் தனிமையில் இருப்பதை கீதா வீடியோ எடுக்க முயன்ற நிலையில் லால் உஷாரானார். இதையடுத்து அவரை இருவரும் சேர்ந்து கொன்றனர். தொடர்ந்து ஹிமன்சு, கீதாவை போலீஸ் கைது செய்தது.

தொடர்புடைய செய்தி