இளையராஜாவை நேரில் சென்று வாழ்த்திய முதல்வர் (Video)

83பார்த்தது
இசைஞானி இளையராஜாவை சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். "ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, மார்ச் 8 அன்று லண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன். இளையராஜா சாதனைகளில் இதுவும் ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்" என்றார்.

தொடர்புடைய செய்தி