செய்தித்தாள்களில் வடையை மடித்து கொடுத்த கடைகளுக்கு அபராதம்

51பார்த்தது
செய்தித்தாள்களில் வடையை மடித்து கொடுத்த கடைகளுக்கு அபராதம்
செய்தித்தாள்களில் வடை, போண்டா போன்ற உணவுகளை வைத்து பல இடங்களில் விற்பனை நடக்கிறது. சிவகங்கையில் இது போல விற்பனை செய்த கடைகளுக்கு சென்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள். தொடர்ந்து அந்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர். மேலும், செய்தித்தாள்களில் எழுத்துக்களை அச்சேற்ற பயன்படுத்தப்படும் மையில் காரியம், கார்பன் போன்ற வேதிப்பொருட்கள் இருப்பதால் அவை புற்றுநோயை ஏற்படுத்தும் என கூறினர்.

தொடர்புடைய செய்தி