நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை

85பார்த்தது
நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை
விழுப்புரம்: தாதாபுரம் கிராமத்தை சேர்ந்த இந்துமதி (19) புதுச்சேரியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்காக பயிற்சி மேற்கொண்டு கடந்தாண்டு தேர்வு எழுதினார். அதில் அவர் தோல்வியடைந்த நிலையில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வீட்டிலிருந்தே நீட் தேர்வுக்கான பயிற்சி மேற்கொண்டார். இந்நிலையில் தேர்வு பயத்தால் இந்துமதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் விசாரிக்கிறது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி