உடுமலை: இரண்டு யானைகள் சண்டை வீடியோ வைரல்

57பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை அடுத்துள்ள தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மறையூர் அடுத்த கல்லாறு பகுதியில் தேயிலை தோட்ட குடியிருப்பில் தினமும் காட்டு யானைகள் தண்ணீரை தேடி வனப்பகுதியில் இருந்து வந்த வண்ணம் உள்ளது இந்த நிலையில் நேற்று மாலை இரண்டு காட்டு யானைகள் சண்டையிட்டு கொண்டிருந்த நிலையில் அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாக வருகின்றது. மேலும் இந்த பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடமாட்டம் உள்ளதால் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வனப்பகுதியில் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி