அமெரிக்காவில் பிப்ரவரி 19ஆம் தேதி வரை மட்டுமே பிறக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கான குழந்தைகளுக்கு குடியுரிமை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவசரமாக அறுவை சிகிச்சை மூலம் முன்கூட்டியே குழந்தையை பெற்றெடுக்க மருத்துவமனைகளை நாடி வெளிநாட்டு பெண்கள் படையெடுப்பதாக கூறப்படுகிறது. பிப்ரவரி 20ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பிறக்கும் புலம் பெயர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை கிடைக்காது என டிரம்ப் அறிவித்துள்ளார்.