TANCET நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

66பார்த்தது
TANCET நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு (TANCET) இன்று (ஜன., 24) முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மார்ச் 22ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது. இது குறித்த
மேலும் விவரங்களுக்கு: https://tancet.annauniv.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.

தொடர்புடைய செய்தி