கன்னியாகுமரியின் கண்ணாடி பாலம் சுற்றுலாப் பயணிகளுக்கு புதுமையான அனுபவத்தை வழங்குகிறது. இந்தப் பாலத்தில் பயணம் செல்ல சில கட்டண திட்டங்கள் உள்ளன. படகுக்கு சாதாரண டிக்கெட் ரூ.75. ஸ்பெஷல் டிக்கெட் ரூ.300. விவேகானந்தர் மண்டப நுழைவு கட்டணம் ரூ.30 விவேகானந்தர் மண்டபத்திற்கு முதலில் படகில் சென்று அங்கிருந்தே கண்ணாடி பாலம் வழியாக திருவள்ளுவர் சிலையை அடைய முடியும். படகு கட்டணம் நுழைவு கட்டணங்களை சேர்த்து ஒரு நபருக்கு ரூ.105 செலவாகும்.