"இரும்பின் தொன்மை" தமிழ்நாடு சிறப்பு காணொலி

62பார்த்தது
'இரும்பின் தொன்மை' குறித்தான சிறப்பு காணொலி தொகுப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ் நிலப் பரப்பில் இருந்துதான் 'இரும்புகாலம்' தொடங்கியது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. 5300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமானது. கி.மு. 3345-லேயே தென்னிந்தியாவில் இரும்பு அறிமுகமாகியுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி