மேற்காசிய நாடான ஈராக்கின் நாடாளுமன்றத்தில், ஷியா இஸ்லாமிய பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிக்கின்றனர். இந்த நிலையில் ஈராக்கில் குழந்தைகள் திருமண சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதன்படி, இனி 9 வயது முதல் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதில் இருந்து, 9 வயதாக குறைக்கப்பட்டுள்ளது. மனித உரிமை குழுக்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.