உடுமலை: தேசிய நெடுஞ்சாலையில் சாலை பராமரிக்க வலியுறுத்தல்

66பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பாலப்பம்பட்டி முதல் மடத்துக்குளம் வரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நீண்ட காலமாக சாலை பராமரிப்பு பணி மேற்கொள்ளவில்லை இதனால் பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாக
உள்ளதால் ஒரு சில நேரங்கள் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ள காரணத்தால் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து குண்டும் குழியுமான இடத்தில் சாலையை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி