தங்கம் விலை திடீர் சரிவு

72பார்த்தது
தங்கம் விலை திடீர் சரிவு
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று(அக்.7) சவரனுக்கு ரூ. 160 குறைந்துள்ளது. அந்த வகையில் இன்று 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ.7,100க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.56,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே வேளையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.103க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி