இளம்பெண் வயிற்றில் இருந்து 2 கிலோ தலைமுடி அகற்றம்

575பார்த்தது
இளம்பெண் வயிற்றில் இருந்து 2 கிலோ தலைமுடி அகற்றம்
உத்திரப் பிரதேச மாநிலத்தின் பரேலி பகுதியை சேர்ந்த 21 வயதான இளம்பெண் டிரிகோபாகியா (Trichophagia) என்ற உளவியல் ரீதியான பிரச்சனை காரணமாக கடந்த 16 ஆண்டுகளாக தனது தலைமுடியை பிடுங்கி சாப்பிட்டு வந்துள்ளார். அண்மையில் மருத்துவர்கள் மேற்கொண்ட ஸ்கேன் பரிசோதனையின் போது அவர் வயிற்றுக்குள் தலைமுடி இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் சுமார் 2 கிலோ தலைமுடியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you