உடுமலையில் ரவுண்டானா அழகு படுத்தும் பணி தீவிரம்

56பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையம் பகுதியில் ரவுண்டானா போதிய பராமரிப்பு இல்லாமல் தற்போது நகராட்சி சார்பில் அழகுபடுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது குறிப்பாக காளை சிலை வைக்கப்பட்ட உள்ளது மேலும் திருவள்ளுவர் யானை பொங்கல் திருவிழா ஜல்லிக்கட்டு மயில் தேர் என அனைத்து ஓவியங்களும் ஒரு சேர தமிழ்நாடு என்ற பெயரில் அடக்கப்பட்டு வரையப்பட்டு வருகின்றது அத்துடன் மொழி மீது கொண்ட பற்றை எளிய முறையில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி வரும் நகராட்சி நிர்வாகத்தின் செயல் ஆனது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது.

தொடர்புடைய செய்தி