கோகோ உலக கோப்பை போட்டி: இந்திய அணி அபார வெற்றி

66பார்த்தது
கோகோ உலக கோப்பை போட்டி: இந்திய அணி அபார வெற்றி
டெல்லி இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் முதல் கோகோ மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி நேற்று (ஜன.19) நடைபெற்றது. இதில் சிறப்பாக ஆடிய இந்திய அணி, நேபாள மகளிர் அணியை, 78-40 என்ற புள்ளிக் கணக்கில் வென்று முதல் உலகக் கோப்பையை கைப்பற்றியது. ஆண்கள் பிரிவில் நடந்த கோகோ இறுதிப் போட்டியில் நேபாள அணியை எதிர்த்து போட்டியிட்ட இந்திய அணி அற்புதமாக ஆடி கோப்பையை கைப்பற்றியது.

தொடர்புடைய செய்தி