தமிழக பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல்

73பார்த்தது
தமிழக பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல்
வேலூர் மாவட்ட பாஜக தலைவர் உட்பட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் விலகியுள்ளதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட தசரதனை மாவட்ட தலைவராக நியமித்ததை எதிர்த்து மாவட்ட தலைவர் மனோகரன், பொதுச் செயலாளர் பாபு, பொருளாளர் தீபக் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். அண்மையில் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர்.

தொடர்புடைய செய்தி