அமேரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை

79பார்த்தது
அமேரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை
அமெரிக்காவில் பிரபலமான சமூக ஊடகமாக டிக் டாக் செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரக்கூடிய பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது தான் இந்த டிக் டாக் செயலி. ஏற்கனவே இது இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க அரசும் சட்டம் இயற்றி இன்று (ஜன.19) முதல் இந்த செயலியை தடை செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி