மேடையில் இளையராஜாவை ஒருமையில் பேசிய மிஷ்கின் (Video)

54பார்த்தது
'பாட்டில் ராதா' திரைப்பட விழாவில் பேசிய இயக்குநர் மிஷ்கின், "நான் மிகப்பெரிய குடிகாரன். ஆனால் அதைவிட பெரிய போதை சினிமா தான். அதையும்விட பெரிய போதை இளையராஜா தான் (ஒருமையில் பேசினார்). மனிதர்களை அதிகமாக குடிகாரன் ஆக்கியதே இளையராஜா தான்" என பேசினார். இந்த பேச்சின் போது அநாகரீகமான வார்த்தைகளை மிஷ்கின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பலரும் அதை விமர்சித்துள்ளனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி