உடுமலை: குடிமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

73பார்த்தது
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்கும் வழங்கும் பணி அந்தந்த ஊராட்சிகளில் கடந்த சில வாரங்களாகவே நடைபெற்று வருகின்றன இந்த நிலையில் விவசாயிகள் திட்டத்தை நீடிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது ஏப்ரல் 15ஆம் தேதி கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது எனவே பதிவு செய்யாத விவசாயிகள் உடனடியாக பதிவு செய்யுமாறு குடிமங்கலம் வேளாண்மை துறை அறிவுறுத்தி உள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி