ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை அறிக்கை வெளியானது. அதன்படி, மால்டோவாவின் மொத்த மக்கள்தொகையில் 53.98% பெண்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், மால்டோவாவின் அதிபரான மையா சண்டு பெண்மணியானவர். இதுதவிர லாட்லியா(53.68%), ஆர்மீனியா (53.61%), ரஷ்யா(53.57%) உக்ரைன் (53.50%) ஜார்ஜியா(53,40%), பெலாரஸ் (53.40%), லிதுவேனியா 52.85%) டோங்கா(5259%) மற்றும் செர்பியா (52.51%) ஆகிய நாடுகள் ஆண்களைவிட பெண்களின் மக்கள் தொகை அதிகமாக உள்ள நாடுகளாகும்.