ராமேஸ்வரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி

50பார்த்தது
ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் தூக்கு பாலம் திறப்பு விழாவில் இன்று பிரதமர் மோடி பங்கேற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிலையில் சற்றுமுன்னர் ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வந்தடைந்தார். அவரை ஆளுநர் ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அமைச்சர் எல்.முருகன், ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சரத்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி