திருப்பூர் மாவட்டம் உடுமலை ராஜேந்திர ரோடு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது பள்ளி வளாகத்தில் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளி வட்டார கல்வி அலுவலகமும் செயல்பட்டு வருகின்றன இந்தநிலையால் மாணவர்கள் விளையாடி வரும் மைதானம் அருகில் சுற்றுச்சுவர் எந்த நேரத்திலும் கிழே விழும் நிலை
யில் பராமரிப்பு இல்லாமல் காணப்படுகின்றன எனவே விபத்துக்கள் ஏற்படும் முன்பு பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்