மார்ச் மாதம் தொடர்ந்து 3 நாட்களுக்கு விடுமுறை

62பார்த்தது
மார்ச் மாதம் தொடர்ந்து 3 நாட்களுக்கு விடுமுறை
மார்ச் மாதத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு பொது விடுமுறை வரவுள்ளது. அதன்படி மார்ச்29ஆம் தேதி சனிக்கிழமை, 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால் இரண்டு தினம் விடுமுறையாகும். அடுத்த நாள் மார்ச் 31ஆம் தேதி திங்கட்கிழமை ரம்ஜான் வருவதால், இந்த நாட்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் தினத்திற்கு வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என RBI அறிவிக்கப்பட்டது. நிதியாண்டின் இறுதி நாள் என்பதால் வங்கி ஊழியர்களுக்கு மட்டும் அன்றைய தினம் விடுமுறை கிடையாது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி