பாதாமின் முக்கியத்துவத்தை உணர்த்தி, அதன் ஆரோக்கிய நன்மைகளை கொண்டாடும் நாள் தேசிய பாதாம் தினம். இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 16 அன்று கொண்டாடப்படுகிறது. பாதாம் சாப்பிடுவது தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தசை வலிமையை மீட்டெடுக்கும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நீரிழிவு மேலாண்மைக்கு உதவும். நோயெதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தும். எடை நிர்வாகத்தில் உதவும். இரத்த சர்க்கரையை சீராக்கும். கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். நச்சுக்களை வெளியேற்றும்